நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும் சாலைகள்!

மிகக் கேவலமான நிலையில் இருக்கும் ரோடுகளை அரசு கவனிக்கிறதா தெரியவில்லை, அரசு அதிகாரிகள் எந்த வழியில் நமக்கு வருமானம் வரும் என்று மட்டும் கண்களை, காதுகளை கூர்மையாக்கிக் கவனித்துக்கொண்டிருக்கும் நிலையில், பொது கட்டமைப்பு வசதிகளை சரிவரி ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகள், செப்பனீடுகள் செய்ய வேண்டிய கடமையை மறந்துவிடுகிறார்கள்.

அதே சமயத்தில், அழகன்குளத்தைச் சார்ந்த அரசியல்வாதிகள், பொது மக்களைத் திரட்டி அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து சாலை மேம்ம்பாட்டு வேலைகளில் அவசரம் காட்டுமாறு அழுத்தம் கொடுத்தல் அவசியம்.

Comments

comments