காந்தி – திரிக்கப்பட்ட வரலாற்று நாயகன்?

விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலான, ஆதிக்க ஊடகங்களின் மூலம் மிகப்பெரிய பண்பாளனாக வெளிவுலகுக்குக் காட்டப்பட்ட காந்தி, உண்மையில் மகாத்மாவா? தேசப் பிதா என்றழைக்கப்பட்டுக்கொண்டிருக்கிற தகுதிக்கு ஏற்றவரா என்ற விவாதம் இன்று சமூக ஊடகங்களின் வழி நடந்துகொண்டிருக்கிறது. போலியாக உருவாக்கப்பட்ட, அடையாளப்படுத்தப்பட்ட பண்பாளனான காந்தி, தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, உண்மையான, நாட்டுப்பற்றோடு விளங்கிய அம்பேத்கர், பல்லபாய் படேல், சுபாஷ் சந்திர போஸ் போன்றோரை புறந்தள்ளி, வெளிவேடதாரியான, இடதுசாரி கொள்கையுடைய நேருவை அரியனையில் ஏற்றியதோடு மட்டுமல்லாது, தன்னுடைய பல தவறான கொள்கைகளால இந்தியாவினுடைய அடிப்படையில் ஏற்படுத்திய மாற்றங்கள், பல்முனை வளர்ச்சிக்கான முயற்சியின் மிகப்பெரிய தடைக்கற்கலாக இருந்துவருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

-பரமன்.

Comments

comments