ஜெயலலிதாவின் மரணம் – விசாரனை வேண்டும் என்று பிரதமருக்கு மனு.

Source: Prime Minister Narendra Modi: CBI to Investigate Chief Minister Jayalalitha’s Death. PM Modi to get involved.

இன்று என்னுடைய நண்பர் திரு.சுரேஷ் சங்கரநாராயணன் வாட்சாப் மூலம், இந்த சுட்டியை அனுப்பியிருந்தார். இதன்மூலம், பலர் பிரதமர் மோடிக்கு மனுச்செய்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல புதிர்கள் கட்டவிழ்க்கப்படாமல் இருக்க, அது பற்றி எந்த அறிவிப்பும் இன்றி புதிய அரசு பதவியேற்றதுடன், தொடர்ந்து பல மாற்றங்களைக் கட்சியிலும் கொண்டுவந்துகொண்டிருக்க, மக்கள் குழம்பியிருக்கிறார்கள். ஆகவே இந்த மனு, கொஞ்சம் அரசு இயந்திரத்தை அவர்களின் கேள்விகளின்பக்கம் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

Comments

comments