கர்மவீரர் காமராஜரைப் போற்றுவோம்.
கர்மவீரர், படிக்காத மேதை, கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை தன் வாழ்க்கையை அனுபவமாகக் கொண்டு ஏழைகள் யாரும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களுக்கு மதிய உணவளித்து கல்விகற்கச் செய்தவர். எளிமையின் சிகரமாகவும், நேர்மையின் உருவமாகவும் வாழ்ந்த காமராஜரின் நினைவுநாளில் அவருடைய சாதனைகளை, சமூகச் சிந்தனைகளை இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்போம்.