மொழி – இரட்டைமுகம்

ஓம் பூர் புவ ஷுவாக
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமகி….

தினந்தோரும் காலையில் குளித்துவிட்டு காயத்திரி மந்திரம் சொல்லும் அந்த நண்பரிடம் என்னுடைய மற்றொரு நண்பர் இன்று கடுப்பாகிச் சொன்னார், “ஏன்யா, சாமிக்கு தமிழ் மொழி தெரியாதா என்ன? ஏன்யா பாப்பாங்க்ய சொன்னாங்கன்னு சமஸ்கிருதத்தை தூக்கிவைத்துக்கிட்டு ஆடுற? உண்ண மாதிரி ஆளுங்கல எத்தனை பாவேந்தர்கள் வந்தாலும் திருத்தமுடியாது” கடிந்துகொண்டிருக்கும்போதே அவருடைய முகநூலில் வந்தது அந்த துக்க செய்தி

_
_

“யா அல்லாஹ், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”
என்று எழுதிவிட்டு தன்னுடைய அறிவுரையைத் தொடர்ந்தார்.

-பரமன்

Comments

comments