அழகன்குளத்திற்கு அகன்ற புதிய சாலை வசதி

பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு வழியாக அரசு, அழகன்குளம் சாலையை புதிய சற்றே அகலம் கூடிய சாலையாக போட்டிருக்கிறது. இது இவ்வழியில் ஓடும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான விசயம்.

ஆனாலும் சில பொறுப்பற்ற இளைஞர்கள் தங்களுடைய இரு சக்கர வாகனங்களை அதீத வேகத்தில் ஓட்டி விபத்துகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிறார்கள் இது கொஞ்சம் கவனிக்கப் படவேண்டியது.

அனைத்து வாகன ஓட்டிகளும் பொறுப்போடு செயல்பட்டு விபத்துக்களைத் தவிர்ப்பார்கள் என்று நம்புவோம்.

Comments

comments